தனியார் பள்ளி வாகனம் வயலுக்குள் கவிழ்ந்து விபத்து.

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஓட்டுனரின் கவனகுறைவால் தனியார் பள்ளி வாகனம் வயலுக்குள் கவிழ்ந்து விபத்து பள்ளி வாகனத்தில் பயணம் செய்த 17 மாணவ மாணவிகள் அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஒரு குழந்தை மற்றும் பேருந்து உதவியாளர் இருவர் காயம் இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணபட்டது பொதுமக்கள் போலீசாருக்கும் பள்ளி நிர்வாகத்திற்க்கும் தகவல் கொடுத்தபின்பும் கண்டுகொள்ளாத போலீசார் மற்றும் பள்ளி நிர்வாகம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு வருடத்திற்க்கு ஒருமுறை மட்டுமே பள்ளி வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்தும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மாதம் தோறும் தனியார் பள்ளி வாகனங்களையும் வாகன ஓட்டுனர்களையும் ஆய்வு செய்யவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.

Leave A Reply

Your email address will not be published.