மலையாள சினிமா சூப்பர் ஸ்டார் மம்முட்டி இலங்கையில் …..

இந்திய மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மம்முட்டி, ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக நேற்று (16) இலங்கை வந்துள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை சுற்றுலா சபையின் தலைவர் அவரை வரவேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.