தனியாக மாட்டிக் கொண்ட போலீசாரை துரத்தும் பெண்கள் (வீடியோ)

ஆர்ப்பாட்டக்காரர்களை , கூட்டத்தோடு சேர்ந்து கைது செய்துவிட்டு ஒருசில போலீசார் மக்களிடம் தனித்து மாட்டிக் கொள்ளும் போது, அவர்களை நயப்புடைத்து மக்கள் துரத்தும் நிலை ஆரம்பமாகியுள்ளது.

சீருடை மட்டும் இல்லையென்றால் நடக்கிறதே வேறு என கூக்குரலிட்டு முடிந்தால் கைது செய் என துரத்தும் காட்சி
வீடியோ

போலீசார் கூட்டத்தோடு சென்று தாக்கி கைது செய்யும் காட்சிகள்

அமர்ந்து இருந்தவர்களுக்கு நடந்தவை
நாங்கள் போராடுவது எமக்காக மட்டுமல்ல , உங்களுக்காகவும் என்ற போது நீர்பாச்சி….

Leave A Reply

Your email address will not be published.