சுவிற்சர்லாந்து சூரிச் ஜெகீசன் ஜெகநாதன் (ஜெகீ) சிவபதமடைந்தார்

சுவிற்சர்லாந்து சூரிச் நகரை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட

ஜெகீசன் ஜெகநாதன் (ஜெகீ)

12.09.2022 திங்கள் அன்று சூரிச்சில் சிவபதமடைந்துள்ளார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அன்னாரது பூதவுடல்
14.09.2022 புதன் கிழமை 08.30 மணி முதல் மாலை 16.30 வரை பார்வைக்கு வைக்கப்படுவதுடன்,

ஈமக் கிரிகைகள்
15.09.2022 வியாழக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 12.30 வரை நடைபெற்று நல்லடக்கம் செய்யப்படும்.

பார்வைக்கு மற்றும் ஈமக்கிரிகைள் நடைபெறும் முகவரி:
Friedhof Nordheim
(Krematorium Bucheggplatz)
Käferholzstr.10
8046 – Zurich

மேலதிக விபரங்கள்:
https://beta.riphall.com/2209140111

Leave A Reply

Your email address will not be published.