பிக் பாஸில் கதறி அழுத ஜனனி! (Video)

இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான ஜனனி தற்போது பிக் பாஸ் 6ம் சீசனுக்கு போட்டியாளராக வந்திருக்கிறார். அவர் 2ம் வாரத்திலேயே கேப்டன் போட்டியில் பங்கேற்கும் அளவுக்கு சிறப்பாகவே விளையாடிக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் இன்று ஜனனி கண்ணீர் விட்டு கதறி அழுதிருக்கிறார். அவர் இந்த வாரம் நடந்த டாஸ்கில் ஜெயிக்கவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் அவருடன் எப்போதும் பேசும் போட்டியாளர்கள் கூட அவருக்கு எதிராகவே செயல்படுகிறார்கள்.

இதையும் படியுங்கள் : மரண அடியை கொடுத்த பிரின்ஸ்.. அடுத்த படத்தை சமாளிக்க முடியாமல் திணறும் சிவகார்த்திகேயன்…..

Leave A Reply

Your email address will not be published.