உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனுஷ்க குணதிலக்க இடைநிறுத்தம்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனுஷ்க குணதிலக்கவை அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் இடைநிறுத்த SLC இன் செயற்குழு முடிவு செய்துள்ளது .

SLC குற்றச்சாட்டின் பேரில் உடனடியாக விசாரணையை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.