எகிப்தில் ரணில் – ரிஷி நேரில் சந்திப்பு!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.

எகிப்தின் ஷாம் எல் ஷேக்கில் நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் தொடர்பான கோப் – 27 மாநாட்டின் போது இந்தச் சந்திப்பு நடைபெற்றது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது புதிதாகப் பதவியேற்றுள்ள பிரிட்டன்பிரதமர் ரிஷி சுனக்குக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.