மன்னார் மாவட்ட அரச அதிபராக கனகேஸ்வரன் இன்று நியமனம். செய்திகள் By News Editor On Dec 22, 2023 மன்னார் மாவட்டத்துக்கான புதிய அரச அதிபராக க.கனகேஸ்வரன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் நியமனக் கடிதத்தை அவர் இன்று பெற்றுக்கொண்டார். க.கனகேஸ்வரன்மன்னார் Share