மன்னார் மாவட்ட அரச அதிபராக கனகேஸ்வரன் இன்று நியமனம்.

மன்னார் மாவட்டத்துக்கான புதிய அரச அதிபராக க.கனகேஸ்வரன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் நியமனக் கடிதத்தை அவர் இன்று பெற்றுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.