ஏடிஎஃப் (ATF) மீதான வாட் வரி குறைப்பு: முதலமைச்சர் விஜய்க்கு இண்டிகோ நிறுவனம் நன்றி!

முதலமைச்சர் விஜய் விமான எரிபொருள் (ATF) மீதான VAT வரியை குறைத்தமைக்கு இண்டிகோ விமான நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் விமான எரிபொருள் (ATF) மீதான VAT வரியை குறைப்பதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.

இதற்கு பிரபல இண்டிகோ நிறுவனம் முதலமைச்சர் விஜய்க்கு பாராட்டு தெரிவித்திருக்கிறது.

முதலமைச்சரின் இந்த நடவடிக்கை விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு உதவும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.