பதிவு செய்த 150 கட்சிகளில் 40 கட்சிகளின் விண்ணப்பம் நிராகரிப்பு : ஒரு கோடி முற்பணம்

சுயேற்சையாக போட்டியிடும் கட்சிகள் 1 கோடி ரூபாவை முற்பணமாக செலுத்த வேண்டும்?

2020 வருடத்தில் 150 அரசியல் கட்சிகள் பதிவுக்காக விண்ணப்பித்திருந்த நிலையில் 40 கட்சிகளின் விண்ணப்பம் முதல் சுற்றிலேயே நிராகரிக்கப்பட்டு விட்டதாக மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அதேசமயம் இனிவரும் காலங்களில் சுயேற்சையாக போட்டியிடும் கட்சிகள் 1 கோடி ரூபாவை முற்பணமாக செலுத்தும் ஒரு சட்டத்தை இயற்றப் போவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.