ஸ்பெயின் அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வென்றது ஜப்பான் அணி (Video)

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு இ-யில் உள்ள ஸ்பெயின் – ஜப்பான் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜப்பான் அணி வெற்றி பெற்றது.

முழு ஆட்டத்தை இங்கு காணலாம்
https://www.srf.ch/play/tv/-/video/fussball-fifa-wm-2022-gruppe-e-japan-spanien?urn=urn:swisstxt:video:srf:1718877

Leave A Reply

Your email address will not be published.