வைரலாகும் ஜனனியின் பூர்விகா Vivo smartphones விளம்பரம்

ஜனனி பிக்பொஸ் வீட்டை விட்டு வெளியேறினாலும் அவரது பெயர் பிக்பொஸ் வீட்டுக்குள் மாத்திரமல்ல , அதை தாண்டி ரசிகர்களிடயேயும் பேசப்பட்டு வருகிறது. அப்படி ஜனனி மக்களை கவர்ந்திருக்கிறார்.

அவர் பிக்பொஸ் 100வது நாள் முடிவுவரை இந்தியாவில் தங்கியுள்ளார். அதன் பின்னும் அவர் சென்னையிலேயே தங்கி தனது கலை வாழ்வை தொடருவார் என நம்பப்படுகிறது.

அண்மையில் இந்தியாவின் கைதொலைபேசி விளம்பரம் ஒன்றில் ஜனனி இடம் பெற்றிருப்பது, சமூக வலைத் தளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது.
janany on Instagram: “Buy Vivo smartphones

Leave A Reply

Your email address will not be published.