நாடு திவாலானது முன்னைய அனைத்து அரசாங்கங்களின் ஊழலால்தான் : சந்திரிகா

கடந்த அரசாங்கங்களில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடிகளினால் நாடு இந்தளவுக்கு வங்குரோத்து நிலைக்கு சென்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

13வது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதற்கு அப்பால் அதிகாரப் பகிர்வு இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்ளயுள்ளார்.

திருமதி சந்திரிகா குமாரதுங்க 1994 முதல் 2005 வரை நாட்டின் ஜனாதிபதியாக பணியாற்றியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.