40 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சேவைகள் இடை நிறுத்தம் : பவுசர்களுக்கு ஜிபிஎஸ் கண்காணிப்பு.

QR கோட்டாவை முறையாக நடைமுறைப்படுத்தாத 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சேவைகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஒரு ட்வீட்டில், அனைத்து பெட்ரோல் நிலையங்களும் குறைந்தபட்சம் 50% மொத்த டேங்க் கொள்ளளவை பராமரிக்க வேண்டும் என்றும் , ஏப்ரல் 15ஆம் திகதிக்குள் பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான அனைத்து எரிபொருள் பவுசர்களிலும் ஜிபிஎஸ் கண்காணிப்பு முறைமை பொருத்தப்படும் என்றும், பின்னர் அனைத்து தனியார் எண்ணெய் பவுசர்களுக்கும் இதே நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.