டென்னிஸ் – அரையிறுதிக்கு முன்னேறினார் ரூப்லெவ்.

மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடந்த முதல் காலிறுதிச் சுற்றில் ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ் ஜெர்மனி வீரர் ஜேன் லென்னார்ட் ஸ்ட்ரப்பை சந்தித்தார். இதில் ரூப்லெவ் 6-1, 7-6 (7-5) என்ற நேர் செட்டில் வென்று அரையிதிக்கு முன்னேறினார்.

Leave A Reply

Your email address will not be published.