புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள E Drive முச்சக்கர வண்டி சேவை.

டேவிட் பீரிஸ் கம்பெனி மூலம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள E Drive முச்சக்கர வண்டி சேவை மூலம் ஒரு KM க்கு வெறும் ரூபா 65 இல் பயணிக்க முடியும் என குறித்த கம்பெனி தெரிவிக்கிறது .

இதன் சேவை முதலில் கொழும்பு பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பின்பு இது விஸ்தரிக்கபடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது .

குறித்த சேவை Yogo App மூலமாகவும்
0777 606077 தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்தும் பதிவு செய்து கொள்ள முடியும் என டேவிட் பீரிஸ் கம்பெனி தெரிவிக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.