உலகின் மிகப்பெரிய பிரமாண்ட பயணிகள் கப்பல் கட்டும் பணியை நிறைவு செய்துள்ளது பின்லாந்து .

எதிர்வரும் 2024 ஜனவரி மாதம் தனது முதல் பயணத்தை ஆரம்பிக்க வுள்ள Royal Caribbean International’s Icon of the Seas கப்பல் ஆனது 365 மீட்டர்கள் நீளமானது ஆகும் . மேலும் இது 250,800 டன் பாரம் தாங்கக்கூடியது .

இதில் 5610 பிரயாணிகள் மற்றும் 2350 பணிக்குழுவுக்கும் பயணிக்க வசதி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

தற்போது உலகில் இருக்கும் மிகப்பெரிய பயணிகள் கப்பல் Wonder of the sea ஆகும் . இது சென்ற வருடம் தனது பயணத்தை ஆரம்பித்தது . இது 1188 மீட்டர் நீளம் கொண்ட கப்பல் ஆகும்.

Leave A Reply

Your email address will not be published.