ஊரடங்குச் சட்டத்தில் மேலும் தளர்வு

அனைத்து மாவட்டங்களிலும் மறுஅறிவித்தல்வரும் வரை தினமும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை (14) முதல் குறித்த ஊரடங்கு அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.