அமைச்சரவையில் ரணில் செய்த புதிய மாற்றம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையை மாற்றியமைத்துள்ளார்.

சுகாதார அமைச்சராக கடமையாற்றிய கெஹலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரவை அல்லாத அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.