இலங்கைக்கு தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம்.

இலங்கைக்கு தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலில் ஆழ்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது.

எவ்வாறாயினும், இது இலங்கையை பாதிக்காது என்று புவிச்சரிதவியல் ஆய்வு பணியகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.