உலகின் பணக்கார நடிகர்களில் ஷாருக்கான்!

உலகின் 10 பணக்கார நடிகர்களின் பட்டியலில் முதல் நான்கு நடிகர்களில் பாலிவுட் கிங் ஷாருக்கானும் ஒருவர்.

ஷாருக்கானின் சொத்து மதிப்பு 770 மில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளியான ‘பட்டான்’, ‘ஜவான்’ ஆகிய படங்கள் வசூல் சாதனை படைத்தன.

ஷாருக்கானின் அடுத்த படம் டன்கி என்ற காமெடி படம். டங்கி படத்தை ராஜ்குமார் ஹிரானி இயக்குகிறார். இப்படம் டிசம்பர் 22-ம் தேதி வெளியாகிறது.

Leave A Reply

Your email address will not be published.