மீனவர்கள் எச்சரிக்கை?

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலில் மையம் கொண்டிருந்தது.

இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 16 ஆம் தேதி காலை மேற்கு மத்திய வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

Leave A Reply

Your email address will not be published.