ஹாலிவுட் நடிகர் கார்ல் வெதர்ஸ் (Carl Weathers) மரணம்!

மூத்த மற்றும் திறமையான ஹாலிவுட் நடிகர் கார்ல் வெதர்ஸ் காலமானார்.

1970 களின் நடுப்பகுதியில் நடிப்பு வாழ்க்கையில் நுழைந்த கார்ல் வெதர்ஸ் தனது 76 வயதில் இறந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.


1987ஆம் ஆண்டு அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கருடன் இணைந்து ‘பிரிடேட்டர்’ என்ற திரைப்படத்தில் நடித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சமீபத்தில் ‘ஸ்டார் வார்ஸ்’ தொடரிலும் பங்களித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.