ரணில் , நினைப்பது போல் தந்திரமானவர் இல்லை – அனுர.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , எல்லோரும் கூறுவது போன்று தந்திரமானவர் அல்ல என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை பிற்போட முயற்சித்தால், பதவிக்காலம் முடிவதற்குள், அவர் வீட்டுக்குச் செல்ல நேரிடும் என்றார்.

குருநாகலில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளதாகவும், அது மிகவும் பழைய கோஷம் எனவும் அவர் அங்கு தெரிவித்தார்.

More News
பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால், ரஃபா பகுதியில் பாரிய தாக்குதல் நடத்தப்படும் என்கிறது இஸ்ரேல்!

மீகொட பெண் ஊழியரை சுட்டு, கொள்ளையடித்த சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

சுகாதார அமைச்சருக்கும் , தொழிற்சங்கங்களுக்குமான கலந்துரையாடல் வெற்றிபெறவில்லை என்றால் மீண்டும் வேலை நிறுத்தம்!

Leave A Reply

Your email address will not be published.