புதிய பொலிஸ் மா அதிபராக தேஷ்பந்து தென்னகோன் பதவியேற்றார்.

இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக தேஷ்பந்து தென்னகோன் இன்று (29) பதவியேற்றார்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. திரு.விக்கிரமரத்ன ஓய்வுபெற்ற பின்னர், 2023 நவம்பர் 29ஆம் திகதி, அப்போது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த தேஸ்பந்து தென்னகனேவை 03 மாத காலத்திற்கு பதில் பொலிஸ் மா அதிபராக நியமித்தார்.

Leave A Reply

Your email address will not be published.