விபத்தில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமானே

கார் விபத்தில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமானே

காயமடைந்த லஹிரு திரிமான்ன, தாய் மற்றும் சாரதி ஆகியோர் சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டியில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த முன்னாள் கிரிக்கெட் வீரரின் கார் எதிர்திசையில் பயணித்த டிரக்குடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.