வித்தியா படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகளில் ஒருவர் மரணம்!

யாழ்.புங்குடுதீவு பிரதேச பாடசாலை மாணவி சிவலோநாதன் வித்தியாவை, கூட்டுப் பலாத்காரம் செய்து படுகொலை செய்யத வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு , பல்லேகல தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த , புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பூபாலசிங்கம் தவகுமார் செந்தில் (வயது 37) , கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

நிமோனியா நோயினால் அவதிப்பட்டு வந்த அவர், சில உடல் நிலை காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

அவருக்கு எதிரான மரண தண்டனை தீர்ப்பு தொடர்பாக, மேன்முறையீடு செய்யப்பட்டு , மரண தண்டனை நிலுவையில் உள்ள நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வித்தியா படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகளில் ஒருவர் மரணம்!

மைத்திரியிடம் தகவல் சொன்ன மர்ம நபரைத் தேடும் சி.ஐ.டி.!

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: மைத்திரியின் வாக்குமூலம் வெளிச்சத்துக்கு – சீனாவால் கோபமடைந்த நாடு எது?

வடக்கு சுகாதாரப் பணிப்பாளராக வைத்திய கலாநிதி பத்திரன நியமனம்!

முதலில் ஜனாதிபதித் தேர்தல்! பொதுவேட்பாளராகக் களமிறங்குவார் ரணில்!! – கொழும்பு அரசியல் உயர்மட்டங்கள் தெரிவிப்பு.

Leave A Reply

Your email address will not be published.