வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் இந்திர விழா , நேரலை ஒளிபரப்பு

1967ம் ஆண்டில் ஆரம்பமாகி இன்றுவரை களைகட்டும்
வல்வையின் இந்திர விழா 
ஊரெங்கும் விதவிதமான மின்விளக்கு அலங்காரங்கள், பாட்டுக் கச்சேரிகள், பிரசங்கங்கள், நடன நாட்டியங்கள், இராட்சத அலங்கார வடிவங்கள்!

எம்தாய்நாட்டில் ஒரே ஒரு இடத்தில் நடக்கும்
இராட்சத புகைக்குண்டு பறக்கவிடப்படும் கோலாகலத் திருவிழா

வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் 
15ம் நாள் மாலை 
இந்திரவிழா 23/04/2024,
இலங்கை நேரம் மாலை 7:00 முதல், நேரலை ஒளிபரப்பு

நேரலை ஒளிபரப்பு லிங்
https://youtu.be/r9c1WKxaj_E

https://youtu.be/VvqOb5I2A1w
திருவிழாவிற்கான 👆 இந்த வருட புதிய பாடல்

Leave A Reply

Your email address will not be published.