பிகில் பாண்டியம்மாவா இது?? மாடர்ன் லுக்கில் செம்ம க்யூட்டா இருக்காங்களே…..

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான “பிகில்” படத்தில் பாண்டியம்மாவாக நடித்தவர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா. முதல் படத்திலேயே தனது நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இதை தொடர்ந்து தற்போது விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டு வரும் இவரின் நியூ லுக் மாடர்ன் போட்டோ கேலரி இதோ.

படப்பிடிப்பு தளத்தில் துறு,துறுவென சுற்றி வந்த இந்திரஜாவின் டிக்-டாக் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் செம்ம பிரபலம்.

“பிகில்” படத்திற்கு முன்பை விட, இப்போது சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டீவாக இருந்து வரும் இந்திரஜா அடிக்கடி போட்டோ ஷூட் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் ட்ரடிஷனல் மற்றும் மாடர்ன் கலந்து, எடுத்த புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

அழகிய சேலையில்… முகம் நிறைய பிரிப்புடன் இருக்கும் இராஜாவின் புகைப்படத்தை ஒப்பிடும் போது இதில் அந்த அளவிற்கு இல்லை என்பதே ரசிகர்களின் கருத்து.

எனினும் இந்த லுக்கில் முன்பை விட மிகவும் குண்டாக தெரிவது போல் உள்ளது.

பஞ்சவர்ண நிறத்தில் பளபளக்கும் புடவை கட்டி... இதுவரை பார்த்திடாத புத்தம்  புது கெட்டப்பில் பிகில் 'பாண்டியம்மா! | bigil movie artist indharja latest  photo shoot

Leave A Reply

Your email address will not be published.