யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பின்புறக் காட்டு பகுதியில் தீ

யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பின்புறத்தில் அமைந்திருக்கும் காட்டு பகுதியில் தீப்பற்றியுள்ளது.
வயலுக்கு வைக்கப்பட்ட தீ , கட்டுப்பாட்டினை மீறி காட்டு தீயாக மாறியதுடன் தீயினை கட்டுப்பாட்டினுள் கொண்டுவரும் நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Leave A Reply

Your email address will not be published.