புதிய Apple Vision Pro (Video).

Apple Vision Pro எனும் கருவி..

இப்போது அவை சீனா, ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூர் , ஐரோப்பிய Apple கடைகளுக்கு வந்துள்ளன.

அந்தக் கருவி மின்னிலக்க உள்ளடக்கங்களை உண்மையான இடத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கும்.

அதனால் பயனீட்டாளர்களுக்கு சிறந்த அனுபவம் கிடைக்கும் என்று Apple நிறுவனம் குறிப்பிட்டது.

அதன் மூலம் மக்கள் வேலை செய்வது, ஒருவருடன் மற்றவர் பணியாற்றுவது போன்ற அம்சங்களில் மாற்றத்தைக் கொண்டுவரலாம் என்று நிறுவனம் நம்புகிறது.

சிங்கப்பூரில் Apple Vision Pro கருவியின் விலை 5,299 வெள்ளியிலிருந்தும் , ஐரோப்பிய நாடுகளில் 3.999 Euro விலிருந்து விற்பனையாகின்றன.

Leave A Reply

Your email address will not be published.