யார் பிக் பாஸ் டைட்டில் வின்னர்.?

பிரமாண்டமாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முதல் நாளே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் போட்டியில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு போட்டியாளர்களையும் விஜய் டிவி அறிமுகப்படுத்தி பிக் பாஸ் வீட்டில் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த பதினாறு பேரில் யார் பிக் பாஸ் டைட்டில் வின்னராக போகிறார், என்பதை ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

தமிழ் சினிமாவில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தலைமை தாங்கி சுவாரசியமாக வழி நடத்திச் செல்வதற்கு கமலஹாசனின் மிஞ்சுவதற்கு யாரும் இல்லை என்று தான் கூற வேண்டும்.

அந்த அளவிற்கு அரசியலை தாண்டி இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ரசிகர்கள் பெரும் வரவேற்பு பெற்று வருகிறார்.

இது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருந்தாலும், வாழ்க்கையில் ஏதோ ஒரு இடத்தில் இது போன்ற சூழ்நிலைகளை நாம் சந்திக்க வாய்ப்புக்கள் உள்ளதும் அதை சரி செய்யவும் முடியும்.

100 நாட்களுக்கு ஒரே வீட்டினுள் அடைத்து வைக்கப்பட்டு காதல், சண்டை, சமாதானம், சமையல், கிளீனிங், கடினமான டாஸ்க் என்று அனைத்தையும் சுவாரஸ்யமாக காமித்து ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளனர் விஜய் டிவி.

இந்த போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்களின் முழு விபரம் கீழே,

ரியோ ராஜ்
சனம் செட்டி
ரேகா
பாலா
அனிதா சம்பத்
சிவானி
ஜித்தன் ரமேஷ்
வேல்முருகன்
ஆரி அர்ஜுனன்
சோம்
கேப்ரில்லா
அறந்தாங்கி நிஷா
ரம்யா பாண்டியன்
சம்யுக்தா
சுரேஷ் சக்ரவர்த்தி
ஆஜித் சூப்பர் சிங்கர்

Leave A Reply

Your email address will not be published.