மினுவாங்கொடை பிராண்டிக்ஸ் கொரோனா : மேலும் 13 பேரால் அதிகரிப்பு

மினுவாங்அகாடை பிராண்டிக்ஸ் கொரோனா தாக்குதலுக்கு உள்ளான 101 பேரை விட இன்று (05) இரவு 09.40 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட தகவல்களின்படி, மேலும் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தகவல் துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, மினுவங்கொடையிலிருந்து 07 பேரும் , மிஹிரிகமவிலிருந்து 3 பேரும், ஜா-எலா, திவூலபிட்டி மற்றும் மகற ஆகிய பகுதிகளிலிருந்து தலா ஒருவர் வீதம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.