மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று விபத்து.

ஹற்றன் மல்லியப்பு சந்தி அருகில் இன்று(12) மாலை 4.30 மணியளவில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது

கார் ஒன்றுடன் இரண்டு மோட்டர் சைக்கிள்கள் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டர் சைக்கிளில் வந்தவர்கள் தப்பியோடி உள்ளனர்.
எவருக்கும் காயங்களோ உயிர் சேதமோ ஏற்படவில்லை.

மேலதிக விசாரணைகளை ஹற்றன் போக்குவரத்து பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.