பிக்பாஸ் சீசன் 4-ன் இரண்டாவது எவிக்‌ஷனில் வேல்முருகன் வெளியேறி இருக்கிறார்

விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4-ன் இரண்டாவது எவிக்‌ஷனில் பாடகர் வேல்முருகன் வெளியேறி இருக்கிறார்

சம்யுக்தா, கேபி, ஆரி, அர்ச்சனா, ஷிவானி ஆகிய ஐந்து பேரைத் தவிர மற்ற அனைவருமே நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றார்கள். அதாவது மொத்தம் 11 பேர்.

இந்த 11 பேரில் பாடகர் வேல்முருகனே குறைவான வாக்குகள் பெற்றதால், அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.