‘லயன்ஸ் கிளப்’ பருத்தித்துறை வைத்தியசாலைக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி வைப்பு.

வடமராட்சி, வடமராட்சி கிழக்கு, நெல்லியடி ‘லயன்ஸ் கிளப்’ இனர் இணைந்து பருத்தித்துறை ஆதார  வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி தனியாள் பாதுகாப்பு உபகரணங்களை (Personal Protective Equipment – PPE ) இன்று அன்பளிப்பு செய்திருந்தனர்.

வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி வே.கமலநாதன் அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்ற இக்கையளிப்பு நிகழ்வில் இவ் அமைப்பினர் கலந்து கொண்டு சம்பிரதாயபூர்வமாக கையளித்தனர்.

அனைவரும் ஒன்றிணைந்து கொறோணாவை வெற்றி கொள்வோம்.

Leave A Reply

Your email address will not be published.