இலங்கை கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகே தந்தை காலமானார்!

இலங்கை கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகே தனது தந்தையின் மறைவையடுத்து, இன்று (செப்டம்பர் 19 ) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேயின் தந்தை சுரங்க வெல்லாலகே, நேற்று (செப்டம்பர் 18) மாரடைப்பால் காலமானார்.

அவருக்கு வயது 54. முன்னாள் கிரிக்கெட் வீரரான அவர், தனது மகனின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு பெரும் உந்துசக்தியாக இருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.