அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தலில் வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி.

அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தலில் வரலாற்று வெற்றி ஒன்றை பதிவு செய்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்-ஜனாதிபதி  ஜோசெப் பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்-துணை ஜனாதிபதி ஶ்ரீமதி கமலா ஹரீஷ் ஆகிய இருவருக்கும்   மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!

உங்களது தலைமையின் கீழ் எமது இரு நாடுகளுக்கும் இடையிலான அரசுத்துறை உறவுகளைப் பலப்படுத்தி நெருங்கிப் பணியாற்ற நான் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருக்கின்றேன்! என்றார்.

Leave A Reply

Your email address will not be published.