யாழ்ப்பாணத்தில் சீற்றம் கொண்ட கடல்.

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடல் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகின்றது.

குறிப்பாக வடமராட்சிப் பகுதியில் கடல் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகின்றது.

மூர்க்கம் கடற்கரைப் பகுதியில் காணப்பட்ட சில கட்டுமானங்கள் கடல் அலையால் சேதமடைந்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.