பெருந்தோட்டக் கம்பனிகளின் ‘விளையாட்டு’ உடனடியாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும்! – அரசிடம் மனோ அணி கோரிக்கை.
“சம்பள உயர்வு வருவதற்கு முன்னரே பெருந்தோட்டக் கம்பனிகள் விளையாட்டை ஆரம்பித்துள்ளன. இந்த விளையாட்டை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.”
இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது மனோ எம்.பி. தெரிவித்த கருத்துக்களைக் காணொளியில் பார்வையிட முடியும்.
