இயந்திரக் கோளாறு காரணமாக 18 இந்திய மீனவர்கள் கரையொதுங்கியுள்ளனர்.

சிரற்ற காலநிலை மற்றும் இயந்திரக் கோளாறு காரணமாக 18 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம், வடமராச்சி கிழக்கு பகுதியில் கரையொதுங்கியுள்ளனர்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட சுண்டிக்குளம் கடற்கரையில் 14 மீனவர்களும், மாமுனையில் 4 மீனவர்களும் கரையொதுங்கியுள்ளனர்.தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலமை காரணமாகவும், இலங்கை அரசாங்கத்தின் நல்லினக்க அடிப்படையிலும்,

குறித்த மீனவர்களை உடன் திருப்பி அனுப்புவதற்குரிய நடவடிக்கையினை இலங்கை கடற்படையினர் மேற்கொண்டுள்மை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.