யாழ். பல்கலைப் பட்டமளிப்பு விழாவில் நயினாதீவு மாணவிக்கு 8 தங்கப் பதக்கங்கள்! – மருத்துவத்துறையில் சாதனை.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் பொதுப் பட்டமளிப்பு விழாவில் நயினாதீவைச் சேர்ந்த மாணவி ஒருவர் 8 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் 40ஆவது பட்டமளிப்பு விழா நேற்று வியாழக்கிழமை ஆரம்பமானது. இதன்போதே, மருத்துவத்துறையில் 8 தங்கப் பதக்கங்களைப் பெற்று யாழ்ப்பாணம் நயினாதீவு மண்ணைச் சேர்ந்த மருத்துவபீட மாணவி அபிராமி நற்குணம் சாதனை படைத்துள்ளார். அவருக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

Screenshot

Leave A Reply

Your email address will not be published.