இளவாலை சங்கத்தினால் இரண்டாவது முறையாக சதுரங்கச்சுற்றுப்போட்டியினை நடாத்தபடவுள்ளது.

இளவாலை சங்கத்தினால் இரண்டாவது முறையாக சதுரங்கச்சுற்றுப்போட்டியினை நடாத்தபடவுள்ளது

அந்த வகையில் இப்போட்டிகளில் 6,8,10,12, வயதுக்குட்பட்ட ஆண்பெண்களுக்கும் மற்றும் வயதெல்லையற்ற திறந்த போட்டிகளும் நடைபெறவுள்ளது!

போட்டிகள் அனைத்தும் இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலயத்திலேயே நடைபெறவுள்ளது!

விண்ணப்பிக்க QR ஐ scan செய்யவும்!

அல்லது www.fb.com/ivvsangam எனும் பக்கத்தில் பார்வையிடவும்!

விண்ணப்ப இறுதி திகதி: 29- 03 – 2025

மேலதிக விபரங்களுக்கு:
0750416493

Leave A Reply

Your email address will not be published.