பூசா சிறைச்சாலையில் 44 பேருக்கு கொரோனா

 

பூஸா சிறைச்சாலையில் மேலும் 44 கைதிகள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, சிறை தொடர்பான தொற்றுநோய்களின் எண்ணிக்கை 329 ஆக உயர்ந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.