கீர்த்தி சுரேஷ் பிரபல தெலுங்கு நடிகருடன் நெருக்கமாக நடித்திருக்கும் வீடியோ

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து, ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ்  மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானாலும் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக ஜொலித்து வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் பிரபல தெலுங்கு நடிகருடன் நெருக்கமாக நடித்திருக்கும் வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தெலுங்கு நடிகரான நிதின் என்பவருடன் கதாநாயகியாக ரங் டே என்ற படத்தில் கதாநாயகியாக ஜோடி சேர்ந்துள்ளார் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகள் அடங்கிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.