சமூக தொண்டே அரசியலாகும் : வேலாயுதம் கணேஸ்வரன்

 

சமூகத் தொண்டுதான் அரசியலாகும். அரசியலை வைத்து சம்பாதிக்க நினைப்பவன் அரசியல் செய்ய முடியாது. இன்று அரசியலை வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டம்தான் அதிகம்.
அவர்களுக்கு மக்களுக்கு சேவை செய்ய முடியாது. அவர்களிடம் மனிதாபிமான எண்ணம்
இருக்காது. அரசியலை வைத்து பணம் சம்பாதிக்கவே வருகின்றார்கள் என்பது தான் யதார்த்தம். இதை தெளிவாக மக்கள் புரிந்து சரியான நபர்களை அடையாளம் கண்டு வாக்குகளை அளிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் கணேஸ்வரன் வேலாயுதம் தினகரன்
பத்திரிகையுடனான கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

அக் கலந்துரையாடலில் அவரிடம் கேட்ட கேள்வி மற்றும் பதில்கள் :

நன்றி: தினகரன்

Comments are closed.