சிங்கப்பூர் பறந்தார் ரணில்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மருத்துவத் தேவைக்காக இன்று சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.