வடமேல் மாகாண சபை உறுப்பினர் முஹமட் தஸ்லிம் இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவுக்கு …

ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சியின் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் முஹமட் தஸ்லிம் இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவுக்கு ஆதரவளிப்பதற்காக குருநாகலில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இணைந்து கொண்டார்.

அதன் போது வடமேல் மாகாண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில் மற்றும் அமைச்சரும் வேட்பாளருமான ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்

– இக்பால் அலி

Comments are closed.