கருணாவிடம் குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) ஏழு மணி நேரம் விசாரணை (வீடியோ)

சுமார் ஏழு மணி நேரம் அறிக்கை அளித்த பின்னர், விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா அம்மான் சி.ஐ.டியை விட்டு வெளியேறிச் சென்றார்.

காலை 10.45 மணியளவில் அங்கு வந்த கருணா அம்மான் மாலை 5.30 மணி வரை விசாரிக்கப்பட்டார்.

Comments are closed.